கம்பராமாயணம் 9482 · யுத்த 30.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோல் விழுந்து அழுந்தாமுனம் - இந்த இராமனுடைய அம்பு நம் மேல் விழுந்து நாம் அழுந்துவதற்கு முன்பே; யாம் கூடி மேல் விழுந்திடினும் - நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இவன்மேல் விழுந்தாலும்; இவன் வீயும் - இவன் அழிவான்; மழை கால் விழுந்தன்ன காட்சியீர் - மேகம் கால் இறங்கியிருப்பது போன்ற தோற்றம் உடையவர்களே! நீர் மயங்கி - நீங்கள் செய்வது அறியாமல் கலங்கி; மால் விழுந்துளிர் போலும் - மயக்கத்திலே அழுந்தியிருக்கிறீர்கள் போலும்,
ஆல் - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Before his arrows fall and bury us, if we all together
- just fall upon him, he will perish!
- You who look like rain clouds come down to earth,
- it seems you have fallen into a stupor, bewildered!"
What the poem says
Vaṉṉi rallies his fellow demons. If all of them together simply fling themselves on Irāmaṉ before his arrows can strike them down, he will be crushed under their weight. He mocks them, huge and dark as rain clouds come down to earth, for standing about as though stunned.