கம்பராமாயணம் 9483 · யுத்த 30.132

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாயகற்கு ஓர் உதவியை நல்குவான் - தன் தலைவனாகிய இராவணனுக்கு ஓர் உதவி செய்பவனாகி; ஆயிரம் பெருவெள்ளம் - மிகப் பெரிய அளவினதாகிய ஆயிர வெள்ளம் அரக்கர் சேனை அரைபட - அரைக்கப்படுவதால்; தேய நிற்பது - அழிந்து மெலியும் நிலையிலே இருக்கிறது; பின்பு இனி என் செய - இந்த நிலை அடைந்தபின் மேலே என்ன செய்வது? உடனே உற்று - உடனடியாகப் (ஊக்கம்) பெருகி எழுந்து; பாயும் - இராமன் மேல் பாயுங்கள்; எனப் பன்னினான் - என்று (வன்னி) கூறினான்.

பன்னுதல் - பல முறை வற்புறுத்தல். உறு என்பது மிகுதி குறித்த இடைச்சொல்; இங்கு உற்று என வினையெச்சமாகி நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "A thousand great veḷḷams are half ground away
  2. and are wasting; what is left to do after this?
  3. Close in and spring on him at once!" he urged again and again,
  4. he who meant to render one service to his lord.

What the poem says

Vaṉṉi, wanting to do one real service for his master Irāvaṇaṉ, keeps urging the others on. An army of a thousand vast veḷḷams is being ground down and is wasting away; if they wait any longer, what will be left? They must all close in and leap on Irāmaṉ together, at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āyiram peru veḷḷam araipaṭat
tēya niṟpatu; piṉpu iṉi eṉ ceya?
pāyum uṟṟu uṭaṉē 'eṉap paṉṉiṉāṉ
nāyakaṟku ōr utaviyai nalkuvāṉ.