கம்பராமாயணம் 9485 · யுத்த 30.134

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குறித்து எறிந்தன எய்தன - அரக்கர் குறிபார்த்து வீசிய படைக்கலங்கள் மற்றும் எய்த அம்பு முதலியவைகளும்; கூறு உற - துண்டாகிட; தறித்த தேரும் - வெட்டப்பட்ட தேரும்; களிறும் - யானைகளும்; தரைப்பட - நிலத்தில் சாய்ந்திட; மறித்த வாசி துணித்து - குறுக்காகப் பாய்ந்த குதிரைகளை வெட்டி; அவர் மாப் படை தெறித்துச் சிந்த - இப்படியாக அந்த அரக்கர்களின் பெரிய சேனை சிதையும்படி; சர மழை சிந்தினான் - இராமன் அம்பு மழையைத் தூவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that what they hurled and shot with careful aim was cut to pieces,
  2. and the chariots and elephants were hacked and brought to the ground,
  3. and the horses that blocked him were cut down, and their great army
  4. burst apart and scattered, he poured out a rain of arrows.

What the poem says

Irāmaṉ answers with his own rain of arrows. The weapons the demons aimed and threw are cut to pieces in the air; their chariots and elephants are hewn down; the horses that wheel across his path are cut apart; and the great demon army is shattered and scattered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṟittu eṟintaṉa eytaṉa kūṟuṟat
taṟittu tērum kaḷiṟum taraip paṭa
maṟittu vāci tuṇittu avar māp paṭai
teṟittuc cinta cara maḻai cintiṉāṉ.