கம்பராமாயணம் 9486 · யுத்த 30.135

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாய் விளித்து எழு பல் தலை வாளியில் - (விரைந்து பாய்ந்து செல்வதால்) நுனிப்பகுதியில் ஓசை எழுப்பிப் பாயும் பன்முக அம்பிலே; போய் விளித்த பொங்கு உடல் - வலியச் சென்று இறந்து போன வீரர்களின் குருதி பொங்கிப்பாயும் உடல்கள்; பேய்விளிப்ப நடிப்பன - பேய்கள் மகிழ்ச்சியால் ஆரவாரித்து கூத்தாடுபவை; பெட்புறும் - (திகைக்கும் மாலுமிகளுக்கு) விருப்பம் மிகுகின்ற; தீ விளிப்புறு தீபம் நிகர்த்த - தீச்சுடரால் அழைத்திடும் (கலங்கரை விளக்குகளைப் போன்றிருந்தன.

இரண்டாமடியில் விளிந்த என்றிருக்கவேண்டிய சொல் எதுகை (ஓசை) நயம் பற்றி விளித்த என விகாரப்பட்டது. அம்பு விரைந்து பாயும் போது அதன் நுனியில் காற்று உராயும்போது ஓசை எழும். அதனை வாய் விளித்து' எனக் குறித்தார். போர்க்களத்திலே தாக்குதற்கு முன்னேறுகிறவர்களை அம்பு தாக்கும். இங்கு அம்பிலே வீரர்கள் போய் வீழ்ந்து விளிவதாகக் கூறினார். (விளிதல் - இறத்தல்) கலங்கரை விளக்கம் உடல்களுக்கும் அதில் எரியும் தீ உடல்களில் (கழுத்திலே) பொங்கப் பாயும் குருதிக்கும் உவமைகளாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bodies of those who ran onto the many-headed arrows that rose screaming from their tips
  2. and died there, with blood welling up from them,
  3. dancing as the ghouls shrieked, were like the welcome
  4. beacon lights that call out with their flames.

What the poem says

The arrows whistle at their tips as they fly. The demon warriors rush onto them and die, and their bodies, blood spurting up from the severed necks, are made to dance about while the ghouls shriek with delight.

These bodies are compared to lighthouses: the bodies are the towers and the red gushing blood is the flame that beckons to sailors. The commentary notes the wordplay on "viḷi", to call out, and "viḷi", to die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāy viḷittu eḻu pal talai vāḷiyil
pōy viḷitta kurutikaḷ poṅku uṭal
pēy viḷippa naṭippaṉa peṭpuṟum
tī viḷippuṟu tīpam nikarttavāl.