கம்பராமாயணம் 9487 · யுத்த 30.136

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெய்கொள் சோரி நிறைந்த - கொழுப்புச் செறிந்த குருதியால் நிறைந்த; நெடுங்கடல் - பெரிய கடலாகிய; செய்ய ஆடையள் - சிவந்த ஆடை அணிந்தவளாயும்; அன்ன செஞ்சாந்தினள் - அதே நிறமுடைய சாந்தினை அழகுறப் பூசியவளாகவும்; மங்கலச் செய்ய கோலம் - கணவனோடு சேரும் மங்கலச் செயலுக்குரிய சிவந்த கோலத்தினை; புனைந்தன்ன செய்கையாள் - பூண்டு கொண்டது போன்ற செயல் உடையவளாகவும்; வைய மங்கை - நிலமகள்; பொலிந்தனள் - அழகாக விளங்கினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the vast sea filled with fat-rich blood
  2. for her red garment, and red sandal paste to match,
  3. the Lady Earth shone, as one who has put on
  4. the red adornment of an auspicious day.

What the poem says

The goddess Earth, with the surrounding ocean now filled with thick red blood, seems to wear a red sari and red sandal paste. She looks like a bride who has dressed in auspicious red for her union with her husband. The bloodshed is grimly turned into an image of celebration, since the earth is being freed of its burden of demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ney koḷ cōri niṟainta neṭuṅ kaṭal
ceyya āṭaiyaḷ aṉṉa ceñ cāntiṉaḷ
vaiya maṅkai polintaṉaḷ; maṅkalac
ceyya kōlam puṉaintaṉṉa ceykaiyāḷ.