கம்பராமாயணம் 9489 · யுத்த 30.138

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒன்றுமே தொடை - (அம்பு) தொடுத்தல் ஒரு தடவைதான்; கோல் ஒரு கோடிகள் சென்று பாய்வன - (ஆனால்) கோடிக் கணக்கான அம்புகள் அந்த ஒரு தடவையிலேயே பாய்ந்தன; அச்சிலை - இராமனது அந்த வில்; இளம்பிறை அன்றுபோல் எனல் ஆகியது - அன்றைய சிறிய பிறை என்று சொல்லுமாறு அமைந்தது; எதிர்த்த இராக்கதர் என்று மாள்வர் - எதிர்த்துப் பொருத அரக்கர்கள் என்றுதான் செத்து ஒழிவரோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He nocked but once; a crore of shafts
  2. went flying; that bow became
  3. like the young crescent moon of that day;
  4. when will the demons who opposed him be finished?

What the poem says

Irāmaṉ fits his bow only once, yet crores of arrows fly from it. His bow, drawn and held constantly bent, looks like the slender new crescent moon of the day. How long will it be before all the demons who stand against him are dead?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟumē toṭai; kōl oru kōṭikaḷ
ceṉṟu pāyvaṉa; tiṅkaḷ iḷam piṟai
aṉṟupōl eṉal ākiyatu ac cilai;
eṉṟu māḷvar etirtta irākkatar?