கம்பராமாயணம் 9495 · யுத்த 30.144
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூல முதல் ஆய் - எல்லாவற்றுக்கும் மூல காரணமாகி, இடையும் ஆம் - ஆதியாக மட்டுமின்றி நடுவும் ஆகி; இறுதி ஆய் - முடிவும் ஆகி; எவையும் முற்றும் முயலும் - யாவையும் முடிவாக முயல்கின்ற; காலம் எனல் ஆயினன் இராமன் - இராமன் கால தத்துவம் என்று விளக்கப்படும் நிலையை உடையவன் ஆனான்; அவ் அரக்கர் - அந்த அரக்கர்கள்; கடைநாளில் விளியும் - ஊழிக்கால இறுதியில் அழிகின்ற; கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் - அளவில்லாத சராசரங்கள் யாவற்றையும் ஒத்தனர்; இராமன் குரை கடல் எழும் - ஒலிக்கின்ற கடலிலே தோன்றிய, ஆலம் எனலாயினன் - ஆலகால நஞ்சு போன்றவனானான்; அவர் - அந்த அரக்கர்கள்; மீனம் எனல் ஆயினர்கள் - அந்தக் கடலில் உள்ள மீன்கள் போன்றவராயினர்.
ஆல் : அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Irāmaṉ became Time itself, which is the root and the beginning, the middle too, and the end,
- and which works to bring all things to completion; those demons
- were like all the boundless moving and unmoving things that perish on the last day; Irāmaṉ became
- like the ālam poison that rose from the roaring sea; and they were like its fish.
What the poem says
Irāmaṉ appears as Time itself, which is the origin, middle and end of all things and brings everything to its close. The demons are like all the countless beings, moving and unmoving, that perish on the final day.
He is also like the ālakālam poison that rose from the ocean when it was churned, and the demons are like the fish in that sea, killed by it.