கம்பராமாயணம் 9496 · யுத்த 30.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கர் வஞ்ச வினை செய்து - வஞ்சகச் செயல்களைச் செய்து; நெடு மன்றில் வளம் உண்டு - பெருமை வாய்ந்த நீதி மன்றத்துக்குரிய பொருளைக் கவர்ந்துண்டு; கரி பொய்க்கும் - பொய்ச்சான்று பகரும் (பொய்ச்சாட்சி சொல்லும்); மறம் ஆர் நெஞ்சம் உடையோர் - பாவம் பொருந்திய மனம் கொண்டோரின்; குலம் ஒத்தனர் - கூட்டத்தைப் போன்றவர் ஆனார்கள்; நெடியோன் அறம் ஒக்கும் - இராமபிரான் அறத்தினை நிகர்த்தான்; (நெடியோன்) நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் - இராமபிரான் நஞ்சு மயமாகிய பெருங்கடலைப் போன்றவனானான்; படுவார் அரக்கர் - சாகின்றவர்களாகிய அரக்கர்கள்; அதனை அடுத்து நக்குநரையும் - அந்த நச்சுக்கடலை அடைந்து நக்குகின்றவர்களையும்; பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் - பஞ்சம் பெருகுகின்ற காலத்தில் விழும் ஏழைகளையும்; ஒத்தனர் -
பஞ்சக் காலத்து உணவற்ற வறியோர் கூட்டமாக இறப்பர். ஆதலின் அது உவமை ஆயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demons were like the tribe of those whose hearts are full of sin, who deal in deceit,
- devour the wealth of the great court and bear false witness; the tall one was like Dharma;
- he was like the vast poisoned water too; and the demons, as they perished, were like those
- who come to it and lap it, and like the poor in days of famine.
What the poem says
The demons are compared to wicked men who cheat, embezzle the funds of the court of justice and give false evidence; Irāmaṉ is like Dharma, the moral law that punishes them.
He is also like a vast sea of poisoned water, and the dying demons are like people who in their desperation go and drink from it, or like the starving poor who perish in heaps during a famine.