கம்பராமாயணம் 9507 · யுத்த 30.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மகர மறி கடலின் - மகர மீன் நிறைந்த கடலைப்போல; வளையும் வய நவையர் நிருதர் - இராமபிரானைச் சூழ்ந்து கொண்ட வலிமையுடைய குற்றம் நிறைந்த அரக்கர்கள்; சிகரம் அனைய உடல் சிதறி - மலைபோன்ற தங்கள் உடல் சிதறுண்டு; நலிவு பட - சிதறியிட; பகர அரிய பதம் விரவ - உயர்த்திச் சொல்லுதற்கு அரிய வீரசுவர்க்க பதத்தில் சேர்தலால்; அமரர் படி நகரம் - தேவர்கள் வாழும் தேவருலகத்தில்; இடம் அருக - இடமில்லாமல் போகும்படியாக; உயிர் இறுவர் - உயிர் முடிந்தனர் (இறந்தனர்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mighty demons who closed round him like the sea with its makaras and rolling waves
- had their peak-like bodies shattered and gave up their lives;
- and as they reached a state hard to describe, the ancient city of the gods
- grew short of room, while the wicked ones were destroyed.
What the poem says
A new, fast-moving metre. The powerful, wicked demons who had surrounded Irāmaṉ like a sea full of monsters are smashed apart, their bodies as huge as mountain peaks.
Because they die fighting, they win the warrior's heaven, a glorious state beyond words. So many arrive at once that the ancient city of the gods begins to run out of room.