கம்பராமாயணம் 9509 · யுத்த 30.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மலையும் - மலைகளும்; மறி கடலும் - அலைகள்) மடங்கி வரும் கடல்களும்; வனமும் வறு நிலமும் - காடுகளும் வெற்று நிலமும்; உலைவு இல் அமரர் உறை உலகும் - அழிதல் இல்லாத தேவர்கள் வாழும் உலகமும் ஆகிய இத்துணை இடங்களிலும்; உயிர்களொடு - அரக்கரின் உயிர்களுடன்; தலையும் உடலும் - அவர்களுடைய தலைகளும் (தலைகளற்ற) உடல்களும்; இடை தழுவு - இவற்றினிடையே இணைத்து; தவழ் குருதி அலையும் - ஓடுகின்ற இரத்தக் கடலும்; உ ஒரு திசையும் - இல்லாத ஒரு பக்கம் கூட; அணுக - ஒதுங்குவதற்கு; இலது - இல்லை.
மலை, கடல், வனம், வறு நிலம் ஆகியவை தமிழ் நூல்கள் குறிக்கின்ற குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை ஆகிய நானிலங்களைக் குறித்தன எனக் கூறுவாரும் உளர் அது பொருந்துமாறில்லை. காரணம் பாலையை விடுத்து மருதம் கூறுதல் மரபு. இங்கு மருதம் இல்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mountains, the rolling seas, the forests, the barren land,
- the world where the unfailing gods dwell: with the souls,
- the heads and bodies, and the waves of creeping blood that joined them all,
- there was not one direction left that was hard to reach, that one could keep away to.
What the poem says
The destruction reaches everywhere: mountains, seas, forests, barren plains, and even the heaven of the gods, where the demons' souls arrive. Heads, bodies and the streams of blood that run between them fill every place, so that there is not a single direction left free of them where anyone could take shelter.
Some take the four landscapes named as the four regions of classical Tamil poetry. The commentary rejects this, since by convention the fourth would be the farmland (marutam) rather than the wasteland (pālai).