கம்பராமாயணம் 9511 · யுத்த 30.160

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இரியல் உறு படையை - களத்தை விட்டு ஓடுகின்ற சேனையை, எரிகள் சொரியும் நெடு விழியர் - நெருப்பைக் கக்கும் பெரிய விழிகள் உடையவராய்; நிருதர் - அரக்கர்கள்; இடை விலகி - ஓடுவோர்களுக்கிடையே குறுக்கே தடுத்து நின்று; இழுதையர்கள் - அறிவில்லாதவர்களே! 'திரிக திரிக' என - மீண்டும் திரும்புக திரும்புக என்று; உரறு தெழு குரலர் - முழங்கி அதட்டுகின்ற குரல் உடையவர்களாய், கரிகள், அரிகள், பரி - யானைகளையும் சிங்கங்களையும் குதிரைகளையும்; கடிதின் - விரைவாக, எதிர் கடவ - (மீண்டும்) இராமனுக்கு எதிராகச் செலுத்த... (தொடரும்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Cutting across the army that was fleeing, the demons,
  2. with long eyes that poured out fire, crying 'Fools!
  3. Turn back, turn back!', with voices that roared and threatened,
  4. drove elephants, lions and horses swiftly back against him.

What the poem says

As the demon host breaks and runs, its commanders throw themselves across the path of the fugitives. Their eyes blaze with fire as they curse the fleeing soldiers as fools and shout at them to turn round. They force the war elephants, lions and horses back towards Irāmaṉ. The sentence continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iriyal uṟu paṭaiyai nirutar iṭai vilaki
erikaḷ coriyum neṭu viḻiyar 'iḻutaiyarkaḷ!
tirika tirika! 'eṉa uraṟu teḻu kuralar
karikaḷ arikaḷ pari kaṭitiṉ etir kaṭava.