கம்பராமாயணம் 9512 · யுத்த 30.161

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகு செவிடு பட - உலகங்கள் செவிடாகவும்; மழைகள் உதிர - மேகங்கள் உதிரவும்; அலகு இல் உயர் மலை குலைய - அளவில்லாதனவும், உயரமானவையுமாகிய மலைகள் நிலை குலையவும்; அமரர் தலை அதிர - தேவர்களின் தலைகள் அதிரவும்; இலகு தொடு படைகள் - ஒளியோடு விளங்குபவையும் தொடுக்கப்படுபவையுமாகிய படைக்கலங்கள்; இடியொடு உரும் அனைய - இடியோசையோடு கூடிய மின்னல் போல் அமைந்திட; திமிரம் வளையும் வகை வளைய - பேரொலி வளைந்து நிற்கும் வகை உண்டாகும்படி; விலகியது - இராமபிரானைக் குறுக்கே தடுத்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the worlds were deafened, the clouds scattered, and the high
  2. and countless mountains shook, and the heads of the gods trembled,
  3. the weapons, shining and loosed, were like lightning with thunder,
  4. and the host barred his way, so that a mighty roar curved round all.

What the poem says

The rallied demon army closes in again and blocks Irāmaṉ's path. The poet piles up the effects of its charge: the worlds go deaf, clouds are torn apart, mountains totter and the gods' heads shake.

Their gleaming missiles flash like lightning accompanied by thunder, and the din of battle seems to bend round the whole field.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulaku ceviṭu paṭa maḻaikaḷ utira uyar
alaku il malai kulaiya amarar talai atira
ilaku toṭu paṭaikaḷ iṭiyoṭu urum aṉaiya
vilakiyatu timiram vaḷaiyumvakai vaḷaiya.