கம்பராமாயணம் 9513 · யுத்த 30.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழகிது, அழகிது!' என - (அரக்கர் படை ஆரவாரத்தோடு தன்னைச் சூழ்ந்ததைக் கண்டு) 'அழகாய் இருக்கிறது அழகாய் இருக்கிறது' என்று சொல்லி; அழகன் - இராமன்; பழகும் அதிதியரை - புதிதாகப் பழகுகின்ற விருந்தினரை; உவகையொடு எதிர்கொள் பரிசுபட - மகிழ்ச்சியோடு எதிர்சென்று வரவேற்கும் தன்மை தோன்ற; விழைவின் எதிர - ஆசையோடு எதிரேற்குமாறு; அதிர் - எதிரிகளை அதிரச் செய்கின்றனவும்; எரி கொள் - நெருப்பினைப் போல் எரிதல் தன்மை கொண்டனவும் ஆகிய; விரி பகழி மழைகள் - பரந்து செல்லுகின்ற அம்பு மழைகளை; முறை சொரிய - முறைப்படி சொரியவும்; அமரர் மலர் சொரிய - தேவர்கள் மலர் மாரி சொரியவும்; (தொடரும்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying 'Splendid, splendid!', the handsome one, with gladness,
- as one goes out to welcome guests newly come to know,
- met them eagerly, and his wide-spreading arrows, which shook foes and held fire,
- fell in ordered showers, while the gods let fall their flowers.
What the poem says
Seeing the demon host surge round him with a roar, Irāmaṉ, called here simply the handsome one, is not dismayed but delighted. He cries out that it is splendid, and goes to meet the enemy the way a gracious host goes out to receive new guests.
The welcome he offers is a rain of burning arrows, poured out in due order, while the gods above answer with a rain of flowers. The sentence runs on into the next verse.