கம்பராமாயணம் 9515 · யுத்த 30.164
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாறு - பருந்துகளும்; படு சிறகு கழுகு - பெருஞ் சிறகுகளைக் கொண்ட கழுகுகளும்; பகழி பட - அம்புகள் தாக்குவதால்; நீறு படும் இரத நிரையின் - சிதைந்து தூளாகின்ற தேர்களின் வரிசையில்; உடல் தழுவி - உடல்கள் பட்டு; வேறு படர் படர - வேறு வழிகளில் செல்லவும்; இரவி சுடர் வலையம் - கதிரவனது ஒளி வட்டம்; மாறு பட - நிலை குலையவும்; உலகின் மலைகள் - உலகத்து மலைகளெல்லாம்; அளறு பட - சேறு ஆடவும் (தொடரும்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Kites, and eagles with great wings, as the arrows struck,
- clung to the bodies in the rows of chariots ground to dust,
- and went off on other paths; the ring of the sun's rays
- fell into disorder, and the mountains of the world became mire.
What the poem says
Irāmaṉ's arrows smash the advancing chariots to powder. Kites and eagles settle on the bodies among the wreckage and then scatter in all directions.
The chaos reaches even the heavens: the sun's halo is thrown out of place and the mountains of the earth are churned to mud. The description continues into the following verses.