கம்பராமாயணம் 9516 · யுத்த 30.165

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரனுடைய - வலிமை கொண்ட; இரு கை ஒரு களிறு - இரண்டு கரங்கள் கொண்ட யானை போன்றவனாகிய இராமன்; திரிய - போர்க்களத்திலே சாரி திரிந்தமையால்; அருகு கடல் திரிய - (தொலைவில் உள்ள) ஏழு கடல்களும் ஒன்றுக்கொன்று அருகு வந்து திரிந்திடவும்; அலகு இல் மலை குலைய - அளவற்ற மலைகள் நிலை குலையவும்; உருகு சுடர்கள் இடை திரிய - உருகுகின்ற வெப்பச் சுடர்க் கோள்கள் வானிடையே நிலை மாறவும், உலகு முழுதும் - எல்லா உலகங்களும்; குயவர் விடு திரிகையென - குயவர்கள் இயக்குகின்ற சக்கரம் போல; முறை திரிய - தமக்குரிய முறையான தடங்களிலிருந்து மாறவும்; தொடரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The nearby seas turned about, the countless mountains shook,
  2. the melting fiery orbs wandered in the sky, as the mighty
  3. elephant with two hands moved about; like the potter's
  4. wheel set spinning, the whole world turned from its course.

What the poem says

Irāmaṉ is pictured as a mighty elephant with two hands instead of a trunk, wheeling across the battlefield in the circling manoeuvres of a warrior.

His movement is so vast that the cosmos is drawn into it. The seas shift towards one another, the mountains shake, the blazing heavenly bodies stray from their places, and the whole world spins out of its proper course like a potter's wheel set turning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruku kaṭal tiriya alaku il malai kulaiya
uruku cuṭarkaḷ iṭai tiriya uraṉuṭaiya
iru kai oru kaviṟu tiriya viṭu kuyavar
tirikai eṉa ulaku muḻutum muṟai tiriya.