கம்பராமாயணம் 9518 · யுத்த 30.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவர் - வானவர்கள்; திரிபுவன நிலையர் - மற்றும் மூன்று உலகங்களிலும் வாழ்பவர் ஆகியோரில்; செரு இதனை - இந்தப் போரின்; இறுதி - முடிவு எப்படி இருக்குமென; ஏவர் அறிவுறுவர் - யார்தான் அறிவார்கள்? (அவர்களுள் எவரும் அறியார் என்பதாம்); முதல் அறிவின் மூவர் - எல்லாவற்றுக்கும் காரணமாய் விளங்கிய அறிவு வடிவினராகிய மும்மூர்த்திகள்; தலைகள் பொதிர் எறிவர் - தலை நடுக்கம் கொண்டவராகிட; அற முதல்வ - அறத்தின் நாயகனே; பூவை நிறவ - காயாம் பூவின் (நீல) நிறம் கொண்டவனே! என வேதம் முறை புகழ - என்று வேதம் முறைப்படி புகழ்ந்திட; (தொடரும்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Among the gods and those who dwell in the three worlds, who could know
- how this battle would end? The three who are the first wisdom
- shook their heads in wonder, and the Veda in due order praised him:
- 'O First of righteousness! O you coloured like the kāyā flower!'
What the poem says
No god or creature of the three worlds can tell how this battle will turn out. Even the three supreme deities, embodiments of the primal wisdom, shake their heads in amazement.
The Vedas themselves praise Irāmaṉ in due form, hailing him as the lord of dharma whose body has the dark blue colour of the kāyā blossom, a traditional sign of Viṣṇu. The sentence continues in the next verse.