கம்பராமாயணம் 9520 · யுத்த 30.169
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யானை, இரதம், அயல் பண்ணு புரவி, படை, வீரர் - யானைகள், தேர்கள், இவற்றில் பக்கத்தில் உள்ளதைப் பருமம் முதலியன கொண்டு தயார் நிலையில் உள்ள குதிரைகள் காலாட்கள் ஆகியவை; தொகு பகுதி - கூடியுள்ள அணி வகுப்பிலே; புண்ணின் இடு குறிகள் - புண்களால் இடப்படுகின்ற அடையாளங்கள்; புள்ளி என - புள்ளிகள் ஆகும் என்னும்படியாக; விரைவில் எண்ணுவன அனைய - விரைந்து எண்ணுகின்றவை போல; அண்ணல் விடு பகழி - இராமபிரான் செலுத்துகின்ற அம்புகள்; எல்லை இல நுழைவ - முடிவில்லாதனவாய் படைகளூடே நுழைந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The arrows the lord let fly, into elephants, chariots, and beside them
- the harnessed horses, the foot soldiers and warriors massed in their ranks,
- as though swiftly counting them, making the marks of wounds
- serve as tally points, entered without end.
What the poem says
Irāmaṉ's arrows pour without limit into every part of the demon array: elephants, chariots, saddled horses standing ready, foot soldiers and champions.
The poet imagines the arrows as busy clerks taking a census of the enemy. Each wound they leave is like a tick mark against a name, as if the arrows were hurrying to count the whole host.