கம்பராமாயணம் 9522 · யுத்த 30.171

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகை வென்றுளார் - உலகையே வெற்றி கொண்டவர்களும்; மாலியை, மாலியவானை, மால்வரை போல உயர் கயிடனை மதுவைப் போன்று உளார் - மாலி, மாலியவான், பெரிய மலைபோல் உயர்ந்த கயிடபன் மது ஆகியோரைப் போன்று உள்ளவர்களும்; சாலிகை யாக்கையர் - கவசம் அணிந்த உடல் உடையவர்களுமாகிய அரக்கர்கள்; வேலியைக் கடந்திலர் - இராமபிரான் இட்ட அம்பு வேலியைக் கடந்து போகவில்லை (இயலவில்லை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those like Māli and Māliyavāṉ, like Kayiṭaṉ, lofty as a great
  2. mountain, and like Matu, those who had conquered the world,
  3. with bodies clad in armour, could not get past
  4. that cruel fence of arrows that never slackened.

What the poem says

The surviving demons are no ordinary warriors. They are compared to the famous demons Māli and Māliyavāṉ, and to Madhu and Kaiṭabha, the two giants of legend whom Viṣṇu slew at the beginning of creation.

They have conquered the world and are clad in armour, yet none of them can break through the hedge of arrows Irāmaṉ has raised around them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māliyai māliyavāṉai māl varai
pōl uyir kayiṭaṉai matuvai pōṉṟu uḷār
cālikai yākkaiyar taṇippu il veñ cara
vēliyaik kaṭantilar ulakai veṉṟuḷār.