கம்பராமாயணம் 9525 · யுத்த 30.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயிரம் வெள்ளம் உண்டு - அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம் அளவில் உண்டு; ஒருவர் - அப்படையில் உள்ள ஒவ்வொருவரும்; ஆழி சூழ் ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் - கடல் சூழ்ந்த உலகமே எதிர்த்து வந்தாலும் தடுத்து நிறுத்திப் போர் செய்யும் ஆற்றல் உடையவர்கள்; மேயின பெரும்படை இதனை - போர்க்களத்துக்கு வந்த இந்தப் பெரிய படையை, ஓர் வில்லால் - ஒரே ஒரு வில்லைக் கொண்டு; ஏ எனும் மாத்திரத்து - "ஏ" என்று சொல்லிமுடிக்கும் கால அளவிலே; எய்து கொன்றனன் - (ஒருவனே) கணை செலுத்திக் கொன்று விட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There were a thousand vellams; each one of them
- had might enough to overturn this great earth girt by the sea;
- this vast army that came here, with a single bow,
- in the time it takes to say "Ē", he shot and slew.'
What the poem says
The demons continue their lament. Their army numbered a thousand vellams, a vellam being an enormous unit used for counting armies, and every soldier in it could have held back the whole sea-girt earth.
Yet this one man, with nothing but a single bow, has shot that entire host dead in the time it takes to utter one short syllable.