கம்பராமாயணம் 9526 · யுத்த 30.175
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமைப்பிலோர் படை - தேவர்களின் படை; இடை - போர்க் களமாகிய இடத்திலே; படாதன படும் - எம் அரக்கர் சேனையில் (வேறெங்கும்) படாத துன்பத்தை அடையும், புடைபட - அடிபடுவதால்; வலங்கொடு - வலப்புறமாகச் சுற்றிக்கொண்டு; விலங்கிப் போகும் - விலகிப் போய்விடும்; படை படும் கோடி - அரக்கர் சேனை கோடிக்கணக்கில் இருந்தும்; ஓர் பகழியால் கடைபடும் - இராமன் விடுக்கும் ஒரு அம்பினால் (வாழ்வின்) இறுதியை அடைகின்றது; அரக்கர்தம் பழி பிறவி கட்டம் - அரக்கரின் இழி பிறவியை நீக்கிக்கொண்டோம்.
ஆல் : அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The army of the unblinking gods, in this field, suffers what it never suffered,
- and, being beaten, turns to the right and draws away;
- our army is crores, yet by a single arrow it comes to its end;
- the shameful birth of the demons is undone.'
What the poem says
The demons recall that in earlier wars the gods, the unblinking ones, suffered heavily at their hands and would turn and retreat. Now their own host, numbering in crores, meets its end at a single arrow from Irāmaṉ.
There is bitter irony in the last line: dying at Irāmaṉ's hand frees them from their low birth as demons. The word āl at the end is an expletive particle that adds no meaning.