கம்பராமாயணம் 9529 · யுத்த 30.178

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாம் படுவது அஞ்சினால் - நாம் இறப்பதற்குப் பயப்பட்டால்; மீண்டு இராவணன் முகத்து யாம் விழித்துமோ - திரும்பச் சென்று இராவணன் முகத்திலே நாம் விழிப்போமா?; நம்மைப் பழித்துமோ - (தோல்வியை நினைத்து) நம்மை நாமே பழித்துக்கொண்டிருப்போமா? (இரண்டும் பெரிய பழிக்குரிய செயல்கள்) புகழைக் கண்ணுற - புகழைக் காணுவதற்கு; அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம - மீண்டும் ஒரு பிறப்பினை அடையாத வழியைச் சென்று நெருங்குவதற்காக; இவ் ஆக்கையை - இந்த உடம்பினை; யாம் கழித்தும் - நாம் விட்டு விடுவோமாக.

'வாழ்ந்தால் பழி; வீழ்ந்தால் புகழ். உடம்பை வீழ்த்துப் பிறவா நெறி அடைந்து புகழினைப் பெறுவோமாக' என்கிறான் வன்னி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Shall we go back and look upon Irāvaṇaṉ's face?
  2. Shall we reproach ourselves, if we fear to die?
  3. To draw near the path where one is not born again,
  4. let us cast off this body, so that we may see glory.'

What the poem says

Vaṉṉi urges the demons to fight on to the death. If they flee for fear of dying, how could they face their king Irāvaṇaṉ, or live with their own shame?

Living on would bring disgrace and falling in battle would bring fame. Let them lay down their bodies, win glory and reach the path from which there is no return to birth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viḻittumō irāvaṇaṉ mukattu mīṇṭu yām
paḻittumō nammai nām paṭuvatu añciṉāl?
aḻittum ōr piṟappu uṟā neṟi ceṉṟu aṇma yām
kaḻittum iv ākkaiyai pukaḻaik kaṇṇuṟa.