கம்பராமாயணம் 9531 · யுத்த 30.180

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இளக்க அரு நெடுவரை - அசைத்தலுக்கு அரிய பெரிய மலைகளைக்கூட; ஈர்க்கும் ஆறு எலாம் - இழுத்துச் செல்லக் கூடிய ஆறுகளெல்லாம்; அளக்கரின் பாய்ந்தென - கடலிலே சென்று பாய்தல் போலவும்; பதங்கம் - விட்டில் பூச்சிகள்; ஆர் அழல் விளக்கினில் வீழ்ந்தென - நிறைந்த சுடரையுடைய விளக்கிலே வீழ்வது போலவும்; விதி கொடு உந்தலால் - ஊழ்வினை (பிடரியைப்) பிடித்துக்கொண்டு தள்ளியதால்; மலையின் மேனியார் - மலைபோலப் பெரிய உடல் கொண்ட அரக்கர்கள்; வளைத்து இரைத்து அடர்த்தனர் - சூழ்ந்து ஆரவாரம் செய்து எதிர்த்து நெருக்கினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As all the rivers that drag along even great unshakeable mountains
  2. rush into the ocean, as moths fall
  3. into a lamp full of flame, so, driven on by fate,
  4. the mountain-bodied ones closed round him, roaring, and pressed hard.

What the poem says

Taking Vaṉṉi's words to heart, the giant demons surge at Irāmaṉ from every side with a roar. The poet gives two similes.

They pour towards him like great rivers strong enough to carry away mountains, all rushing into the sea. They are also like moths flying into a blazing lamp, pushed on by fate to their own destruction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷakka aru neṭu varai īrkkum āṟu elām
aḷakkariṉ pāynteṉa pataṅkam ār aḻal
viḷakkiṉil vīḻntaṉe vitikoṭu untalāl
vaḷaittu iraittu aṭarttaṉar malaiyiṉ mēṉiyār.