கம்பராமாயணம் 9532 · யுத்த 30.181
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மழு... கப்பணம் முதல - மழு, எழுந்து மோதுகின்ற கதாயுதம், அம்பு, வலயம், கலப்பை, வாள், கணையம், கூர்மையான குந்தம், வேல், ஈட்டி, தோமரம், கழு, வலிய கப்பணம் முதலாகிய; கைப்படை - கையில் ஏந்திச் செலுத்தும் படைக்கலங்களை; தொழுவினில் புலி அனான் உடலில் - தொழுவத்தில் உள்ளே இருக்கும் புலி போன்றவனாகிய இராமன் உடல்மீது; தூவினார் - (அரக்கர்கள்) வீசினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Battle-axes, rising maces, rods, discs, ploughshares, swords,
- bars, spears, lances, javelins, pikes, tōmarams,
- stakes and mighty kappaṇams, and other hand weapons
- they hurled upon the body of him who was like a tiger in a pen.
What the poem says
The demons fling every kind of hand weapon they have at Irāmaṉ. The list includes axes, maces, discs, ploughshares, swords, spears, lances, impaling stakes, and the iron tōmaram and kappaṇam.
Irāmaṉ is compared to a tiger shut inside a cattle pen. The wall of arrows that surrounds them is less a trap for him than a pen in which the demons are shut up with a tiger.