கம்பராமாயணம் 9536 · யுத்த 30.185

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாப் பெரும் தீவுகள் ஏழும் - மிகப் பெரிய ஏழு தீவுகளையும்; மாதிரம் - திசைகளையும்; அரும் பாப்பு பாதலத்துள்ளும் - அரிய பாம்புகள் வாழும் பாதாளத்தையும்; காப்பு அரு பல்வகை மலைகளும் - காவல் தொழிலால் அருமைப்பாடு உடைய பல்வகை மலைகளிலும்; பிறவும் - மற்றும் பிற இடங்களையும்; காப்பவர் - காவல் புரிவோராய்; அவர் - அவ்வாறு காக்கின்றவர்கள்; இராவணற்கு யாப்புறு காதலர் - இராவணனிடம் பிணைப்புற்ற அன்பினராவார்

இலங்கையில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் இராவணனிடம் அன்பு காட்டுவோர் இருந்தனர் என்பதை இப்பாடலில் வரும் பட்டியல் தெளிவுறுத்துகிறது. ஆம், அரக்கர் இலாத இடம் இல்லை!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The seven great continents, the directions,
  2. the netherworld hard of access to serpents, and many kinds
  3. of mountains hard to guard, and other places, those who guarded them
  4. were bound in close love to Irāvaṇaṉ.

What the poem says

A new section of the battle begins as fresh demon forces arrive. These are the guardians who keep watch over the seven great continents, the directions, the serpent-filled netherworld, the mountains and other regions.

All of them are bound to Irāvaṇaṉ by deep attachment. The list shows that his loyal followers were everywhere, not just in Ilaṅkai. There was no place without demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māp perun tīvukaḷ ēḻum mātiram
pāppu arum pātalattuḷḷum pal vakaik
kāppu aru malaikaḷum piṟavum kāppavar
yāppuṟu kātalar irāvaṇaṟku avar.