கம்பராமாயணம் 9537 · யுத்த 30.186

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாத் தட மேருவை வளைந்த வான் சுடர் - மிகப் பெரிய மேரு மலையைச் சுற்றி வருகின்ற வானத்துச் சுடர்களாகிய ஞாயிறு, திங்கள் ஆகியவற்றை; கோத்து - சரத்திலே கோத்து; அகல் மார்பிடை - தங்களுடைய அகலமான மார்பிலே; அணியும் கொள்கையர் - அணிந்து கொள்ள வேண்டுமென்ற கொள்கையுடையவர்கள்; பூத் தவிசு உகந்தவன் - மலராசனத்தை விரும்பும் பிரமன்; புகன்ற - சொல்லி அருளிய; பொய் அறு - பொய்ம்மையற்றதும்; நாத்தழும்பு ஏறிய - சொல்லிச் சொல்லி உரம் ஏறியதுமான; வரத்தர் - வரம் பெற்றவர்கள்; (ஆகிய இவர்களெல்லாம்) நண்ணினார் - (இராவணன் விரும்பியபடி) வந்து சேர்ந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those whose custom was to thread the bright orbs that circle
  2. great Mēru and wear them on their broad chests,
  3. those who held boons spoken by the lord who loves the flower-seat,
  4. boons without falsehood, worn hard by his tongue, they came.

What the poem says

More of Irāvaṇaṉ's allies come to the field. Some are so proud that they wish to string the sun and moon, which circle Mount Mēru, like jewels on a cord and wear them on their chests.

Others hold boons from Brahmā, the god seated on the lotus. These are true boons that he has had to grant again and again, until his tongue grew calloused from repeating them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māt taṭa mēruvai vaḷainta vāṉ cuṭar
kōttu akal mārpiṭai aṇiyum koḷkaiyār
pūt tavicu ukantavaṉ pukaṉṟa poy aṟu
nāt taḻumpu ēṟiya varattar naṇṇiṉār.