கம்பராமாயணம் 9538 · யுத்த 30.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈண்டு - இப்போர்க்களத்திலே; நம்முள் ஒருவனை - நமக்குள் ஒருவனை; நன்கு வெல்லும் எனின் - நல்ல முறையிலே இராமன் வெற்றி கொள்வானாயின்; வெம் முனை - கொடிய போர் முனையிலே; இராவணன் தனையும் - இராவணனையும் வென்றிடுவான்; இம்மென - உடனே; எடுத்து எழுந்து உடன் சேறுமோ - கிளர்ந்தெழுந்து ஒன்றாக இணைந்து செல்வோமா? தனித்தனி - (அவ்வாறு இல்லாமல்) தனித்தனியாக; செம்மையில் செருச் செய்துமோ - செம்மையாகப் போர் செய்வோமா? (என வன்னி என்ற தலைவனைக் கேட்டனர்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If here he defeats one of us well,
- he will defeat even Irāvaṇaṉ in the cruel battle-front;
- shall we rise at once and go against him all together?
- or shall we wage the fight properly, each one alone?'
What the poem says
The newly arrived demon champions consult their commander Vaṉṉi. If Irāmaṉ can defeat even one of them, they reason, he will be able to defeat Irāvaṇaṉ himself.
So should they rise up at once and attack all together, or should they keep to the honourable custom of fighting him one at a time?