கம்பராமாயணம் 9542 · யுத்த 30.191
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கரில் மேதகையார் - அரக்கரிலே மேம்பட்டவராகிய அவர்கள்; பல் ஆயிர கோடியர் - பல ஆயிரம் கோடிப் பேர்; பல் படை நூல் வல்லார் - பலவாகிய படைக்கலக் கலையில் வல்லவர்கள்; அவர் மெய்ம்மை வழங்க வலார் - அவர்கள் செம்மையான முறையில் (படைக்கலங்களைச்) செலுத்த வல்லவர்கள்; எல்லா உலகங்களும் ஏறிய போர் வில்லாளர் - அனைத்து உலகங்களிலும் சிறப்பால் ஓங்கிய போரில் வில்லை ஆளும் திறம் உடையவர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They were many thousands of crores; skilled in the lore
- of many weapons; able to wield them true;
- archers in war who had risen above all the worlds;
- the most eminent among the demons.
What the poem says
This verse describes the elite demons who now face Irāmaṉ. They number many thousands of crores and are the very best of their race.
They are masters of every branch of weapon lore, able to use their arms with perfect precision, and archers whose fame in war stands above all the worlds.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal āyira kōṭiyar; pal paṭai nūl
vallār; avar meymmai vaḻaṅka valār;
ellā ulakaṅkaḷum ēṟiya pōr
villāḷar arakkariṉ mētakaiyōr.