கம்பராமாயணம் 9543 · யுத்த 30.192

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகங்களை - உலகங்களோடு; விண்ணவரோடு ஒன்றா உயர் தானவர் யூகம் எலாம் - தேவர்களோடு இசைந்து வாழாமல் உயர்ந்த தானவர்களின் சேனை அணிகளையெல்லாம்; வென்றார் - வென்றார்கள்; நிமிர் கூற்று என - (தோல்வி அறியாமல்) ஓங்கி நிற்கும் கூற்றுவனைப் போல; எவ் உயிரும் தின்றார் - எல்லா உயிர்களையும் தின்றவராய்; எதிர் சென்று செறிந்தனர் - எதிராகச் சென்று குழுமினார்கள்.

தானவர் - அரக்கரில் ஓர் இனம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They had conquered the worlds, and, together with the gods,
  2. all the arrays of the lofty Tāṉavas who would not agree with them;
  3. like Death standing tall, they had devoured every life;
  4. they went against him and crowded close.

What the poem says

These demon champions have already conquered the worlds, and have also defeated the gods and the armies of the haughty Tāṉavas, another race of demons who were never at peace with the gods.

Like Death standing unbeaten, they have devoured every kind of living creature. Now they press forward together against Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṉṟār ulakaṅkaḷai viṇṇavarōṭu;
oṉṟā uyar tāṉavar yūkam elām
koṉṟār nimir kūṟṟu eṉa ev uyirum
tiṉṟār; etir ceṉṟu ceṟintaṉarāl.