கம்பராமாயணம் 9544 · யுத்த 30.193

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மத யானையை வளைத்தார் - மதங்கொண்ட யானைகளை வளைத்தவர்களாய்; வன் தொழுவில் தளைத்தார் என வந்து - வலிய தொழுவத்திலே கட்டி வைத்தவர் போல வந்து; தனித்தனியே உரும் ஏறு என உளைத்தார் - தனித்தனியாகப் பேரிடி போல ஆரவாரித்தனர்; ஒன்று அல பல போர் விளைத்தார் - ஒரு வகைப்பட்டதாக அல்லாமல் பல வகையான போர்களைச் செய்தார்கள்; இமையோர்கள் வெதும்பினர் - தேவர்கள் (அதுகண்டு) வெதும்பினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though they had hemmed in a rutting elephant
  2. and come to tie it in a strong stall, one by one
  3. they roared like thunderbolts, and waged not one but many kinds
  4. of battle; and the gods were sick at heart.

What the poem says

The demons close round Irāmaṉ as men surround a rutting elephant to tether it in a stout stall. Each of them roars like a thunderclap.

They fight him in many different ways at once, and the gods watching from above grow anxious and distressed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷaittār mata yāṉaiyai vaṉ toḻuvil
taḷaittār eṉa vantu taṉit taṉiyē
uḷaittār urum ēṟu eṉa oṉṟu ala pōr
viḷaittār; imaiyōrkaḷ vetumpiṉarāl.