கம்பராமாயணம் 9547 · யுத்த 30.196
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லாரும் இராவணனே அனையார் - எதிரே தோன்றும் எல்லோருமே (தனித்தனியாக) இராவணனை நிகர்த்தவர்கள்; வெல்லா உலகு இல்லவர் - வெற்றி கொள்ளாத உலகம் என எதுவும் இல்லாதவர்கள் (அதாவது எல்லா உலகங்களையும் வென்றவர்கள்); மெய் வலியார் - உடல் வலிமை கொண்டவர்கள்; எனா - என்று எண்ணி; எதிர் நண்ணினன் - அரக்கருக்கு எதிராக (இராமன்) நெருங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Every one of them is like Irāvaṇaṉ himself;
- there is no world they have not conquered; they are mighty of body;
- an ancient army has come and pressed upon me', so thinking,
- the good one, roused to anger, went to meet them.
What the poem says
Irāmaṉ, the good one, sizes up his opponents. Each of these warriors is a match for Irāvaṇaṉ, there is no world they have not conquered, and their bodies are immensely strong.
Recognising that an ancient and formidable host is upon him, he grows angry and advances to meet them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ellārum irāvaṇaṉē aṉaiyār;
vellā ulaku illavar; mey valiyār;
'tollār paṭai vantu toṭarntatu 'eṉā
nallāṉum uruttu etir naṇṇiṉaṉāl.