கம்பராமாயணம் 9548 · யுத்த 30.197

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழிக்கனல் போல்பவர் - உலக அழிவுக்குரிய பிரளய காலத்து நெருப்பைப் போன்றவராகிய அரக்கர்கள்; உந்தின - செலுத்திய; ஆழிப்படை அம்பொடும் அற்று அகல - சக்கராயுதமும் அம்பும் சிதைந்து ஒழியும்படி; கடைநாள் விடு பல் மழை போல் - யுகாந்தத்தில் (உலக இறுதிநாளில்) பெய்யும் பெருமழை போல; பாழி - வலிமைமிக்க; சுடர் வாளி - ஒளி பொருந்திய அம்புகளை; வழங்கினன் - இராமபிரான் எய்தான்.

வாழி, ஆல் - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the discus-weapons and arrows hurled by those
  2. who were like the fire at the end of the age were cut and cast aside,
  3. like the many rains let loose at the last day,
  4. he poured out his mighty, blazing arrows.

What the poem says

The demons are like the fire that consumes the world at the end of an age. Irāmaṉ answers their discuses and arrows with his own, and cuts theirs to pieces.

His arrows fall like the great rains of the last day, the deluge that drowns the world after the fire. The words vāḻi and āl are filler particles that add nothing to the meaning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻik kaṉal pōlpavar untiṉa pōr
āḻip paṭai ampoṭum aṟṟu akala
pāḻik kaṭai nāḷ viṭu pal maḻai pōl
vāḻic cuṭar vāḷi vaḻaṅkiṉaṉāl.