கம்பராமாயணம் 9549 · யுத்த 30.198

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூரோடு தொடர்ந்த - கொடுமையைப் பரப்பிக்கொண்டு வந்த; சுடர்க் கணை - ஒளி கொண்ட (இராம) பாணங்கள்; தாரோடு அகலங்கள் தடிந்திடலும் - மாலைகளோடு அவற்றை அணிந்த மார்புகளை அறுத்திடலும், செங்கதிரோன் - சூரியன்; ஊரோடு மறிந்தனன் ஒத்து - தன்னைச் சூழ்ந்த ஊர்கோளோடு விழுந்தவனைப் போல, உரவோர் - வலிய அரக்கர்கள்; தேரோடு மடிந்தனர் - தாங்கள் ஏறி வந்த தேரோடு மடிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the blazing arrows, which came pursuing their cruelty,
  2. cut through their chests together with their garlands,
  3. the mighty ones died with their chariots, like the red-rayed sun
  4. falling down together with the halo that rings him.

What the poem says

Irāmaṉ's shining arrows meet the cruelty of the demons and tear open their garlanded chests. The powerful warriors fall dead along with the chariots they ride.

The poet compares each of them to the red sun falling from the sky together with the ring of light that surrounds it. The chariot is the halo and the warrior the sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūrōṭu toṭarnta cuṭark kaṇaitāṉ
tārōṭu akalaṅkaḷ taṭintiṭalum
tērōṭu maṭintaṉar ceṅ katirōṉ
ūrōṭu maṟintaṉaṉ ottu uravōr.