கம்பராமாயணம் 9550 · யுத்த 30.199
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொல்லோடு சுடர்க்கணை - கொல்லுதல் தொழிலோடு கூடிய ஒளிமிக்க அம்புகள்; கூற்றின் - யமனுடைய; நிணப் பல்லோடு - கொழுப்புத் தசை படிந்த பல்லோடு; தொடர்ந்தன பாய்தலினால் - தொடர்ந்து பாய்வதால்; மிடல் கரம் - அரக்கரின் வலிமை வாய்ந்த கைகள்; செல்லோடு எழு - இடி மின்னலோடு எழுகின்ற; மாமுகில் - பெரிய மேகங்கள்; சிந்தின போல் - சிந்தியதைப் போல; வில்லோடும் விழுந்த - பிடித்திருந்த வில்லோடு விழுந்தன.
செல் - (இங்கே) மின்னல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the bright killing arrows leapt on, one after another,
- with teeth of Death clotted with fat,
- like great clouds rising with lightning, shedding down,
- the mighty arms fell, together with their bows.
What the poem says
The fight between Irāmaṉ and the demon champions continues. His arrows are deadly, and they seem to carry the fat-smeared teeth of Death as they strike again and again.
The demons' powerful arms are severed and drop to the ground still holding their bows. They fall like massive storm clouds tumbling from the sky with their lightning. Here the word cel means lightning.