கம்பராமாயணம் 9551 · யுத்த 30.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குறைந்து அம்போடும் விழுந்த - துணிக்கப்பட்டு அம்போடு விழுந்த; அடல் கரம் - வலிய கைகள்; செம்போடு உதிரத் திரை ஆழியின் வாய் - சிவந்த நிறத்தோடு குருதியாகிய அலை கடலிலே; மேல் நிமிரும் - மேல் நோக்கி வளர்கின்ற; கொம்போடும் விழுந்தன - மரக்கிளைகளோடு விழுகின்றனவாகிய, வெம்பு ஓடு அரவக்குலம் ஒத்த - சினங்கொண்டு ஓடும் பாம்புக் கூட்டங்களை ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the sea of blood whose waves are red,
- like hosts of angry, darting serpents falling
- together with the branches that rise up above,
- the mighty arms, cut off, fell together with their arrows.
What the poem says
The battlefield has become a sea of red blood. The demons' arms, cut off and still clutching arrows, tumble into it.
They look like swarms of furious snakes falling together with the branches they were climbing. The arm is the snake and the arrow is the branch.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cempōṭu utirat tirai āḻiyiṉvāy
vempu ōṭu aravak kulam mēl nimirum
kompōṭum viḻuntaṉa otta kuṟaintu
ampōṭum viḻunta aṭal karamē.