கம்பராமாயணம் 9552 · யுத்த 30.201
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூதுலகைப் பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய் - பழமையான உலகத்தைச் சூழ்ந்து வளைத்துக்கொண்ட கடலிலே; மின்னோடும் - மின்னலோடும்; விழுந்தன மேகம் என - விழுந்தனவாகிய மேகம் போல; முன் ஓடும் உதிரப் புனல் - முற்பட்டுப் பாய்கின்ற குருதி வெள்ளத்திலே; பொன் ஓடை நெடுங் கரி புக்கன - பொன்மயமான நெற்றிப்பட்டம் சூட்டப்பெற்ற பெரிய யானைகள் புகுந்தன.
ஆல் : அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the flood of blood that ran on ahead,
- as into the great sea that runs round and encircles the ancient world,
- clouds fall together with their lightning,
- so the tall elephants with golden forehead-plates sank in.
What the poem says
The stream of blood rushes across the field, and the great war elephants, with gold plates on their foreheads, collapse into it.
The poet compares them to dark clouds dropping into the ocean that encircles the world, the gleaming gold plates being their lightning. The particle āl is merely an expletive.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉ ōṭu utirap puṉal mūtulakaip
piṉ ōṭi vaḷainta peruṅ kaṭalvāy
miṉṉōṭum viḻuntaṉa mēkam eṉa
poṉ ōṭai neṭuṅ kari pukkaṉavāl.