கம்பராமாயணம் 9553 · யுத்த 30.202

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற வெற்றி அரக்கர் - வீர வெற்றி (பெற்றுவந்த) அரக்கரின்; வலக்கையொடும் - வலப்புறக் கையோடு; நறவக் குருதிக் கடல் - மணம் கொண்ட இரத்தக் கடலிலே; வீழ் - வீழ்கின்ற; நகை வாள் - ஒளியுடன் கூடிய வாள்கள்; சுறவு ஒத்தன - சுறா மீன்களைப் போன்றிருந்தன; வாவும் இனப் பரி - தாவிச் செல்லும், கூட்டமான குதிரைகள்; மீது துடித்து எழலால் - மேலே துடித்து எழுவதால்; இறவு ஒத்தன - இறால் மீன்களைப் போல் இருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Together with the right hands of the demons, fierce and victorious,
  2. the gleaming swords that fell in the reeking sea of blood
  3. were like sharks; and the herds of leaping horses,
  4. because they writhed and leapt up, were like prawns.

What the poem says

The sea imagery continues. The shining swords of the demons, falling into the sea of blood still gripped by severed right hands, glint like sharks.

The wounded horses, which kick and leap up out of the blood, look like prawns jumping in the water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟa veṟṟi arakkar valak kaiyoṭum
naṟavak kurutik kaṭal vīḻ nakai vāḷ
cuṟavu ottaṉa; mītu tuṭittu eḻalāl
iṟavu ottaṉa vāvum iṉap pariyē.