கம்பராமாயணம் 9559 · யுத்த 30.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திண் மார்பின் மிசை - திண்ணிய மார்பின்மீது; செறி - செறிந்துள்ள; சாலிகையின் கண் - கவசத்திலே; வாளி - அம்பினது; கடைச் சிறை - இறுதிப் பகுதியாகிய சிறகுகள்; காண நுழைந்து - (தைத்தபிறகும் வெளியே) காணும்படியாக உட்புகுந்து; எண் வாய் அற மொய்த்தன - (காலி இடம் உண்டா என) எண்ணுதற்கு இடம் அற்றுப் போகும்படியாக மொய்த்தவை; இன் நறை உற்று - இனிய தேனடையினை அடைந்து; உண் வாய் - அதனை உண்ணும் வாயினை உடைய; வரி வண்டினம் ஒத்தன - அழகிய வண்டுகளின் கூட்டத்தைப் போன்று இருந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the armour close upon their stout chests
- the arrows entered, so that only their feathered ends could be seen;
- clustering so thick that none could count them, they were like
- swarms of striped bees that come to sweet honey and drink.
What the poem says
Irāmaṉ's arrows sink into the armour on the demons' broad chests. They go in so deep that only the feathered tails stick out, and they are packed so tightly that no gap is left to count them in.
The cluster of feathered shafts looks like a swarm of striped bees crowded on a honeycomb, drinking.