கம்பராமாயணம் 9561 · யுத்த 30.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்றாருடன் நின்று - தன்னை எதிர்த்து நின்றவர்களுடன் எதிர்த்து நின்றும்; நிமிர்ந்து - மேலோங்கி; அயலே சென்றார் எதிர் சென்று - பக்கத்தே சென்றார்க்கும் எதிரே சென்றும்; சிதைத்திடலால் - கொல்லுவதால், ஓர்வு உறு தன் மகன் நேர் - ஞானத்தால் உணர்வுறுகின்ற தன் மகனுக்கு முன்பாகவே; தன் தாதையைக் கொன்றான் அவனே இவன் - தன் தந்தையைக் கொன்றவனாகிய அந்த நரசிங்கனே இவன்; என்று கொள்வார் - என அரக்கர்கள் இராமனைப் பற்றிக் கருதினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since he stood with those who stood against him, and towering,
- went against those who went off to the side and destroyed them,
- they took him to be that very one who slew his father
- before the eyes of the son who knew him.
What the poem says
Irāmaṉ fights those who stand their ground and chases down those who try to slip away at the sides.
The demons think he must be Narasiṃha, the man-lion form of Viṣṇu. In that form Viṣṇu burst from a pillar and killed the demon king Hiraṇyakaśipu before the eyes of his son Prahlāda, a devotee who recognised the god.