கம்பராமாயணம் 9564 · யுத்த 30.213
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன் - அரக்கர் சேனையில் உள்ள ஒவ்வொருவனும் மலைபோலப் பெரிய உருவம் உடையவன்; ஒருவன் படை - ஒப்பற்ற ஒருவனாகிய இராவணன் கொண்ட படையோ; வெள்ளம் ஓர் ஆயிரமே - ஓர் ஆயிர வெள்ளமாகும்; ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் - ஓர் அரக்கன் மற்றோர் அரக்கனின் உயிரை உண்டான் என்பதல்லாமல்; ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ - இராமனாகிய ஒருவன் உயிரை அவர் கொண்டனர் என உண்டா? (இல்லை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Every single one of them stood tall as a mountain;
- the army of the one king numbered a thousand vellams;
- but for one of them taking another one's life,
- is there any case of their taking the life of the one man?
What the poem says
The poet notes the irony of the scene. Every demon is as large as a mountain, and Irāvaṇaṉ's army numbered a thousand vellams.
Yet in all this vast fighting, the only killing the demons manage is of one another in their confusion. Not one of them has taken the life of Irāmaṉ, the single man they face.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oruvaṉ oruvaṉ malaipōl uyarvōṉ:
oruvaṉ paṭai veḷḷam ōr āyiramē;
oruvaṉ oruvaṉ uyir uṇṭatu alāl
oruvaṉ uyir uṇṭatum uḷḷatuvō?