கம்பராமாயணம் 9565 · யுத்த 30.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராமர்... தேர்மேல் உளர் - தேரின்மேல் இருக்கிறார்; மாவொடு - குதிரையோடு; செந்தறு கண் கார்மேல் உளர் - செந்நிறங்கொண்டு அழிக்கின்ற கண்ணினையுடைய கரிய மேகமனைய யானைமேல் இருக்கிறார்; மா கடல்மேல் உளர் - பெரிய கடல்மேல் இருக்கிறார்; இப் பார் மேல் உளர் - இந்த நிலத்தின்மேல் இருக்கிறார்; உம்பர் பரந்து உளர் - வானத்தில் பரவி இருக்கிறார்; போர்மேலும் புகுந்து - (இத்தனை இடத்தில் இருப்பதோடு) இந்தப் போரிலும் நுழைந்து தாக்குவார்; (தொடரும்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He is on the chariots; with the horses, he is on the dark
- cloud-like elephants with red, fierce eyes; he is on the great sea;
- he is on this earth; he is spread across the heavens;
- and Irāmaṉ enters even into this battle and presses on us.'
What the poem says
The demons' bewilderment continues. Irāmaṉ seems to be on the chariots, on the horses, on the red-eyed elephants that look like dark clouds, on the sea, on the land and spread through the sky.
On top of all that, he is right here in the battle attacking them. The sentence continues into the next verse.