கம்பராமாயணம் 9573 · யுத்த 30.222

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மற்றை வானோர் - (மேலே குறிக்கப்பட்ட சிவன், நான்முகன் தவிர உள்ள) மற்றத் தேவர்கள்; வெள்ளம் ஈர் ஐந்து நூறே - அரக்கரின் சேனை ஆயிரம் வெள்ளம் எண்ணிக்கை கொண்டது; விடுகணை - இராமன் ஏவுகின்ற அம்புகள்; அவற்றின் மெய்யே உளவாம் என்று - அந்த எண்ணிக்கையின் அளவாகவே இருக்கும் என்று; ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் - ஒரு பேச்சுக்கு அப்படி ஒரு கணக்குச் சொல்லுவோம் என்றாலும்; கொள்ளை ஓர் உருவை - கூடிக் கிடக்கும் வீரர் கூட்டத்தில் ஓர் உடம்பினை; நூறு கொண்டன பல - நூறு துண்டுகளாக ஆக்கிய கணைகள் பலவாகும்; கொற்ற வள்ளலே வழங்கினானோ - வெற்றிக்கு உரிய இராமன் தான் அத்துணை அம்புகளையும் ஏவியிருப்பானோ; என்றனர் - என்று (வியந்து புகழ்ந்து) கூறினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The vellams number ten times a hundred; the arrows he loosed
  2. are just as many as they, truly'; even if we gave such a reckoning for argument's sake,
  3. many arrows have made a hundred pieces of a single body in the throng;
  4. did the victorious bountiful one really loose them all?' said the other gods.

What the poem says

The other gods also try to reckon the arrows. One might suppose, for the sake of argument, that Irāmaṉ fired one arrow for each soldier of the thousand-vellam host.

But many arrows have cut a single demon into a hundred pieces, so the true number must be far greater. Full of wonder, they ask whether the victorious and generous hero could really have shot so many.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veḷḷam īr aintu nūṟē; viṭu kaṇai avaṟṟiṉ meyyē
uḷḷavāṟu uḷavām 'eṉṟu ōr urai kaṇakku uraittumēṉum,
'koḷḷai ōr uruvai nūṟu koṇṭaṉa palavāl; koṟṟa
vaḷḷalē vaḻaṅkiṉāṉō ' eṉṟaṉar, maṟṟai vāṉōr