கம்பராமாயணம் 9574 · யுத்த 30.223

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அப்பால் முனிவர் - தள்ளி அப்பால் நின்ற முனிவர்கள்; குடைக்கு எலாம் - எல்லாம் குடைகளுக்கும்; கொடிகட்கு எல்லாம் - எல்லாக் கொடிகளுக்கும்; கொண்டன - அவற்றைப் பற்றிக் கொண்டிருந்தனவும்; குவிந்த - குவிந்தனவுமாகிய, கொற்றப் படைக்கு எலாம் - வெற்றி (நாடும்) படைக்கலங்களுக்கெல்லாம்; பகழிக்கு எல்லாம் - தன்னைத் தாக்க வருகின்ற அம்புகளுக்கெல்லாம்; யானை தேர் பரிமா ஆதி - யானைகள், தேர்கள், குதிரைகள் முதலான; கடைக்கு எலாம் - எல்லாவற்றிற்குமாக; துரந்த வாளி - இராமன் செலுத்திய அம்புகளை; கணித்து - அளவிட்டு; அதற்கு அளவை காட்டி - அப்படி அளவிட்டதற்கு அளவு இதுதான் என்று காட்டி; அடைக்கலாம் அறிஞர் யாரே? - முடிக்கக்கூடிய அறிஞர்கள் யார் இருக்கிறார்கள்? (இல்லை) என்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For all the parasols, for all the banners, for all the victorious
  2. weapons that bore them and were heaped up, for all the arrows, for elephants, chariots, horses and the rest,
  3. for every last one of them, who among the learned could count
  4. the arrows he loosed and close the reckoning by showing their measure?' said the sages beyond.

What the poem says

Further off, the sages join in the wonder. Irāmaṉ's arrows have struck every parasol, every banner, the weapons heaped up against him, every arrow aimed at him, and all the elephants, chariots and horses.

No scholar alive, they say, could count all those arrows and bring the sum to a close.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kuṭaikku elām, koṭikaṭku ellām, koṇṭaṉa kuvinta koṟṟap
paṭaikku elām, pakaḻikku ellām, yāṉai, tēr, parimā, āti
kaṭaikku elām, turanta vāḷi kaṇittataṟku aḷavai kāṭṭi
aṭaikkalām aṟiñar yārē? ' eṉṟaṉar muṉivar appāl.