கம்பராமாயணம் 9577 · யுத்த 30.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்டுவின் படையே ஆதி - திருமால் அஸ்திரம் முதலாக; வெய்யவன் படை ஈறாக - நெருப்பிறைவன் அஸ்திரம் ஈறாக; கொண்டு - (பல தெய்வ அத்திரங்களைக்) கைக்கொண்டு; ஒருங்கு உடனே விட்டார் - ஒன்றாகச் சேர்ந்து விரைவாக ஏவினார்கள்; அமரர் கூட்டம் நடுங்கிற்று; அண்டமும் கீழ் மேலாக ஆகியது - அண்டமும் கீழே மேலாக நிலை குலைந்தது; அதனை - அவ்வாறு ஆகிவிட்டதை; அண்ணல் - இராமபிரான்; கண்டு ஒரு முறுவல் காட்டி - ஒரு புன்சிரிப்பைக் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான். அரக்கர் ஏவிய தெய்வப் படைகளை தெய்வப் படைகளால் தடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Beginning with the weapon of Viṣṇu and ending with the weapon of the fiery one,
- they took them and loosed them together at once; the host of gods was shaken;
- the universe was turned upside down; seeing this, the noble one
- showed a smile, and warded those off by means of those same weapons.
What the poem says
The demons fire a whole array of celestial missiles at once, from the weapon of Viṣṇu to that of Agni, the fire god. The gods tremble and the universe seems to turn upside down.
Irāmaṉ only smiles. He calls up the very same divine weapons and uses each one to neutralise its counterpart.