கம்பராமாயணம் 9586 · யுத்த 30.235
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இவ் வழி - இராமன் மூலபலச் சேனையை எதிர்த்த இடத்தில்; இயன்ற எல்லாம் இயம்பினாம் - நிகழ்ந்தவற்றையெல்லாம் சொன்னோம்; இரிந்து போன - முதலில் அரக்கர் படையைக் கண்டு அஞ்சி ஓடிப் போன; தெவ் அழி ஆற்றல் - பகைவரை அழிக்கும் ஆற்றல் மிக்க; வெற்றிச் சேனையின் செயலும் - வெற்றி பெறுவதற்கு உரிய (குரங்குச்) சேனையின் செயலையும்; வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும் - கொடிய வழிகளில் செயல்படுகின்ற அரக்கர் மன்னனாகிய இராவணன் செயலையும்; இளைய வீரன் - இளையவனாகிய இலக்குவ வீரனின்; எவ்வம் இல் ஆற்றல் போரும் - குற்றம் இல்லாத ஆற்றல் மிக்க போர்ச் செயலையும்; நாம் முற்றும் இயம்பலுற்றாம் - நாங்கள் முழுமையாகச் சொல்லத் தொடங்கினோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- We have told all that happened in this place; now the deeds
- of the victorious army, mighty to destroy its foes, that had fled,
- and the doings of the king of demons of cruel ways who went to battle, and the war
- of the younger hero, of flawless might, all these we set out to tell in full.
What the poem says
This is the closing verse of the section on the destruction of the reserve army. The poet steps forward to sum up and look ahead.
He has told everything that happened where Irāmaṉ fought the Mūlapalam. Next he will tell what the monkey army did after its earlier flight, what Irāvaṇaṉ did on the battlefield, and how the younger hero Ilakkuvaṉ fought with flawless strength.