கம்பராமாயணம் 9587 · யுத்த 30.236

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெரும்படைத் தலைவர் யாரும் - பெருமையுடைய படையின் தலைவர்கள் எல்லாரும்; பெயர்ந்திலர் - நீங்கினர் அல்லர்; பெயர்ந்து போய் - படை வீரர் போர்க்களத்தை விட்டு நீங்கி; நாம் விரும்பினம் வாழ்க்கை என்றால் - நாம் மட்டும் உயிர் வாழ விரும்பினோம் என்றால்; இடை விலக்கற்பாலார் யார் - இடையில் நின்று நம்மைத் தடுப்பதற்குரியவர் யார்?; வரும் பழி துடைத்தும் - (அதனால்) வருகின்ற பழியைத் துடைப்போம்; யாமும் வானில் வைகுதும் என்னா - நாங்களும் துறக்கவுலகில் வாழ்வோம் என்று உறுதி கொண்டு; இருங்கடல் பெயர்ந்தது என்ன - பெரிய கடல் நிலை பெயர்ந்து வந்தது போன்று; இப்பால் தானையும் மீண்டது - இப்பக்கம் வானரப்படையும் மீண்டு வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'None of the leaders of our great army has turned back; if we turn and go,
  2. wishing only for our lives, who is there to stop us on the way?
  3. Let us wipe away the shame that would come, and let us too dwell in heaven', so saying,
  4. like the vast sea moving from its place, the army too came back, on this side.

What the poem says

The story turns back to the monkey army, which had fled at the first sight of the demon reserve. Its soldiers reflect that none of their commanders has left the field.

If they alone ran away to save their lives, there would be no one to stop them, but the disgrace would be unbearable. They resolve to wipe out that shame, fight and win a place in heaven, and the whole army surges back like a great ocean shifting from its bed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'perum paṭait talaivar yārum peyarntilar, peyarntu pōy, nām
virumpiṉam vāḻkkai eṉṟāl, yār iṭai vilakkaṟpālār?
varum paḻi tuṭaittum, vāṉiṉ vaikutum yāmum 'eṉṉā,
iruṅ kaṭal peyarntatu eṉṉa, tāṉaiyum mīṇṭatu, ippāl.