கம்பராமாயணம் 9588 · யுத்த 31.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சில்லி ஆயிரம் - ஆயிரம் சக்கரங்களோடும்; சில் உளைப் பரியொடும் சேர்ந்த - சிலவாகிய பிடரி மயிருடைய ஆயிரம் குதிரைகளோடும் சேர்ந்ததும்; எல்லவன் கதிர் மண்டலம் - கதிரவன் செங்கதிர் மண்டலத்தோடு; மாறுகொண்டு இமைக்கும் - ஒப்புமை பூண்டு ஒளி வீசுவதும்; செல்லும் தேர்மிசை - விரைந்து போகும் செலவினையும் உடைய தேர் மீது ஏறி; தேவரைத் தொலைத்த - வானவர்களையும் அழித்த; வில்லும் வெங்கணைப் புட்டிலும் - கொடிய வில்லும் அம்பு நிறைந்த அம்பறாத்தூணியும்; கொற்றமும் விளங்கச் சென்றனன் - வீரமும் விளங்க (இராவணன்) போர்க்களத்திற்குச் சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On a chariot that ran on a thousand wheels, joined to horses with sparse manes,
- that glittered as a rival to the sun's disc of rays,
- a swift-going chariot, he went forth, with the bow that had routed the gods,
- his quiver of cruel arrows, and his might all shining.
What the poem says
The section on the spear-blow begins. Irāvaṇaṉ himself rides out to battle.
His chariot has a thousand wheels, is drawn by horses with short manes, and shines so brightly that it rivals the sun. He carries the bow with which he once defeated the gods, a quiver full of deadly arrows, and the full splendour of his power.