கம்பராமாயணம் 9594 · யுத்த 31.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அற்ற வன்தலை - அறுபட்ட வலிய தலை; அறுகுறை எழுந்து எழுந்து - தலை அற்ற உடல் குறையிலிருந்து எழுந்தெழுந்து; அண்டத்து ஒற்ற - மேலே போய் ஒற்றுதலால்; வானகம் உதய மண்டிலம் என ஒளிர - விண்ணில் எழுகின்ற கதிரவன் போல ஒளி வீச; சுற்றும் மேகத்தைத் தொத்திய - வானத்தில் மிதந்து வரும் மேகத்தில் பதிந்துள்ள; குருதிநீர் துளிப்ப - இரத்தநீர் மழையாகத் துளிர்க்க; வையகம் முற்றும் போர்க்களம் ஆம் என முயன்ற - உலகம் முழுவதும் போர்க்களம் போன்று தோன்றுமாறு காட்சி அளித்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The severed mighty heads rose and rose from the headless trunks and struck the sky,
- so that heaven shone like the orb of the rising sun;
- and as the blood clinging to the circling clouds fell in drops,
- the whole world strove to seem one battlefield.
What the poem says
The slaughter is so violent that cut-off heads fly up from their bodies again and again and strike the vault of heaven. The blood-red sky glows like the rising sun.
The blood that has spattered the passing clouds falls back to earth as a red rain, so that the whole world looks like one great battlefield.