கம்பராமாயணம் 9597 · யுத்த 31.10

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் - கீழ் ஏழு உலகம் மேல் ஏழு உலகம் எனச் சொல்லும் உலகங்கள் பதினான்கும்; ஊழி பேர்வது ஒப்பது - ஊழிக்கால முடிவில் நிலை பெயர்வது போன்ற, ஓர் உலைவுற உடற்றும் - ஒரு அழிவு உண்டாகப் போரிடுகின்ற; நூழில் வெஞ்சமம் நோக்கி - பகைவரைக் கொல்லும் கொடிய போர்க்களத்தைப் பார்த்து; அவ்இராவணன் - அந்த இராவணன்; தாழ் இல் என்படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை நுவன்றான் - தாழ்வு இல்லாத என் சேனை இனிச் செருக்கு அழியும் என்ற ஒரு தன்மையைக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As all the worlds that are counted as seven and seven
  2. were shaken in a turmoil like the moving of the end of an age,
  3. Irāvaṇaṉ, watching the cruel battle of slaughter waged,
  4. declared a thing: 'My army that knew no defeat will lose its pride.'

What the poem says

The battle is so violent that all fourteen worlds, seven above and seven below, are shaken as if the end of an age had come.

Irāvaṇaṉ watches this deadly fighting and sees that his army, which has never known defeat, is about to have its pride broken. He prepares to step in himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻum ēḻum eṉṟu uraikkiṉṟa ulakaṅkaḷ yāvum
ūḻi pērvatē oppatu ōr ulaivuṟa, uṭaṟṟum
nūḻil veñ camam nōkki, av irāvaṇaṉ nuvaṉṟāṉ
'tāḻ il eṉ paṭai tarukku aṟum ' eṉpatu ōr taṉmai.