கம்பராமாயணம் 9598 · யுத்த 31.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால் - வலிமையும் கல்வியறிவும் உள்ள அனுமான் போர் செய்யும் ஒரு பக்கத்தில்; மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி - வானரர்கள் வீசும் மரங்களும் கற்களுமே கொண்டு வில்லும் வாளும் மழுவும் சூலமும் அரத்தையும் அழிக்கத்தக்க உறுதி மிக்க வேல் முதலிய கூரிய படைகளையும் அடக்கிவிட்டு; சிரமும் கல் எனச் சிந்தலின் - அரக்கர்களின் தலைகளையும் கற்கள் போல உருளுமாறு சிந்துவதால்; என் சேனை சிதைந்தது - என்படை அழிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With trees and stones alone they have subdued bows and swords, axes, tridents,
- and sharp weapons like spears that could wear down files and stones,
- and scattering heads like stones, they have broken my army;
- on one side stands the battle of the one who has both strength and learning.'
What the poem says
Irāvaṇaṉ looks over the field. On one side Aṉumaṉ, a warrior known for both strength and learning, is leading the fight.
The monkeys, armed with nothing but trees and rocks, have overwhelmed demons carrying bows, swords, axes, tridents and spears. They have scattered demon heads about like pebbles and shattered his army.