கம்பராமாயணம் 9601 · யுத்த 31.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இறைப்பொழுது - சிறிது போழ்து இங்ஙனம்; கண்டு நின்று இனிக் காலத்தைக் கழிப்பின் - இலக்குவன் அனுமன் புரியும் போரைக் கண்டு காலத்தைக் கழிப்பேன் ஆனால்; நிருதர் பேர் உயிரை உண்டு கை விடும் கூற்றுவன் - அரக்கரின் பெருமை மிக்க உயிர்களை உண்டு போர்க்களத்தை விட்டுக் கூற்றுவன் போய் விடுவான்; மண்டு வெஞ்செரு - வீரர்கள் நெருங்கிப் புரியும் போரில்; நான் ஒரு கணத்திடை மடித்தே கொற்றம் கொண்டு மீள்குவென் - நான் ஒரு நொடிப்பொழுதில் குரங்குகளைக் கொன்று வெற்றி பெற்று மீள்வேன்; என்று இராவணன் கொதித்தான் - எனச் சொல்லி இராவணன் வெதும்பினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If I stand and watch and let time pass even for a moment more,
- Death will eat up the great lives of the demons and leave;
- in the thick of the cruel battle, I will destroy them in an instant
- and return with victory', so Irāvaṇaṉ seethed.
What the poem says
Irāvaṇaṉ decides he cannot simply look on any longer. If he wastes even a moment watching Ilakkuvaṉ and Aṉumaṉ fight, Death will devour all his demons and go on his way.
Burning with anger, he vows to plunge into the fighting himself, wipe out the monkeys in an instant and come back victorious.